Responsive image

திருப்பல்லாண்டு 1

பாசுர எண்: 1

பாசுரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
        பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
       செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)

பதம் பிரிக்கவும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு . 
(திருப்பல்லாண்டு - 1)

English
pallaandu pallaandu pallaayiraththaandu
pala kOdi nooraayiram
maLLaanda thinthOL maNivaNNaa un
sevvadi sevvi thirukkaappu.
(thiruppallaandu - 1)

Summary

Many years, many years, many thousands of years and many hundred thousands more. Gem-hued Lord with mighty wrestling shoulders, your red lotus feet are our refugee.

திருப்பல்லாண்டு 2

பாசுர எண்: 2

பாசுரம்
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே.        (2)

பதம் பிரிக்கவும்
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு !
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு !
வடிவார் சோதி வலத்துறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு !
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.
(திருப்பல்லாண்டு - 2)

English
adiyomOdum ninnOdum pirivinri
aayiram pallaandu
vadivaay nin vala maarbinil vaazhginra
mangaiyum pallaandu;
vadivaar chOthi valathuRaiyum sudar
aazhiyum pallaandu;
padaipOr pukku muzhangum appaanja
channiyamum pallaandE.

Summary

To the bond between us, many and many a thousand years. To the dainty lady resting on your manly chest, many and many thousand years. To the fiery orb discus adorning your right shoulder, many and many a thousand years. To the conch Panchajanya that strikes terror in the battlefield, many and many a thousand years.

திருப்பல்லாண்டு 3

பாசுர எண்: 3

பாசுரம்
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே.        3

பதம் பிரிக்கவும்
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் * 
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்* 
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்* இலங்கை 
பாழாளாக படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
(திருப்பல்லாண்டு - 3)

English
vaazhaatpattu ninReer uLLeerael vandhu maNNum maNamum koNmin
koozhaatpattu ninReergaLai engaL kuzhuvinil pugudhal ottOm
yezhaatkaalum pazhippilOm naangaL iraakadhar vaazh ilangai
paazhaaLaaga padai porudhaanukku pallaandu koorudhume.
(Thiruppallaandu - 3)

Summary

You that stand and suffer life, come ! Accept talc past and fragrances. We shall not admit into our fold those who are slaves to the palate. For seven generations, pure hearted, we have sung the praises of Kodanda Rama who launched an army and destroyed Lanka, the demon’s haunt.

திருப்பல்லாண்டு 4

பாசுர எண்: 4

பாசுரம்
ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே.        4

பதம் பிரிக்கவும்
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே.
(பெரியாழ்வார் திருமொழி - 1.1.4)

English
uRiyai muttRaththu urutti ninRu aaduvaar
naRunei paal thayir nanraaga thoovuvaar
seRimen koondhal avizha thilaiththu engum
aRivu azhindhanar aaypaadi aayare.
(Periyazhvaar Thirumozhi - 1.1.4)

Summary

The cowhered-folk poured out good milk, curds and Ghee from the rope-shelf, overturned the empty pots in the portico and danced on them tossing their dishevelled hair, and lost their minds.

திருப்பல்லாண்டு 5

பாசுர எண்: 5

பாசுரம்
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே.        5.

பதம் பிரிக்கவும்
கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத்
தண்டினர், பறியோலைச் சயனத்தர்,
விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்.
(பெரியாழ்வார் திருமொழி - 1.1.5)

English
konda thaaL vuRi kOla kodu mazhu
thaNdinar pari Olai sayanathaar
viNda mullai arumbanna pallinar
aNdar mindi pugundhu ney aadinaar.
(Periya Thirumozhi - 1.1.5)

Summary

Forest-dwellers came pouring in, with teeth as white as the fresh Mullai blossom, wearing woven bark cloth, carrying a staff, an axe, and a sleeping mat woven from screwpine fibre; they smeared themselves with Ghee and danced.

திருப்பல்லாண்டு 6

பாசுர எண்: 6

பாசுரம்
எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே.        6.

பதம் பிரிக்கவும்
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி* 
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்* 
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்* 
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே
(திருப்பல்லாண்டு - 6)

English
endhai thandhai thandhai thandhai tham moothappan yEzhpadikaal thodangi
vandhu vazhi vazhi aatseyginRom thiruvOna thiruvizhavil
andhiyam pOdhil ariyuruvaagi ariyai azhiththavanai
pandhanai theera pallaandu pallaayiraththaandu enRu paadudhume.
(Thiruppallaandu - 6)

Summary

In the yore, on an auspicious Sravanam day, when the sun was about to set, the Lord appeared as a man-lion and destroyed Hiranyasura, the demon-king who always antagonized the Lord and His devotees. We are servants to this Lord Nrusimha for seven generations. Aye, devotees of the Lord ! Come and join us and let us all sing the glories of Sri Hari. Your sufferings will surely come to an end !

திருப்பல்லாண்டு 7

பாசுர எண்: 7

பாசுரம்
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.        7.

பதம் பிரிக்கவும்

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழிகுருதிபாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (திருப்பல்லாண்டு - 7)

English

theeyir poligindra senchudaraazhi thigazh thiruch chakkaraththin*kooyiR poRiyaale otRundu ninRu kudi kudi aatcheyginrOmmaaya porupadai vaaNanai aayiram thOlum pozhi kurudhipaaya suzhatriya aazhi vallaanukku pallaandu koorudhume.(thiruppallaandu - 7)

Summary

To the Lord who wielded His discus on the wicked Banasura who was waging an unfair battle through his illusory powers, we sing Pallandu.

திருப்பல்லாண்டு 8

பாசுர எண்: 8

பாசுரம்
நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.        8.

Summary

The lord gives me good rice food with ghee, and privileges of attendance, betel leaf and arecanut, ornaments for the neck and ears and fragment sandal paste to smear. He purges my soul. He has the Garuda bird, – foe of the hooded snakes, – on his banner; for him I sing Pallandu.

திருப்பல்லாண்டு 9

பாசுர எண்: 9

பாசுரம்
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.        9.

Summary

O Lord reclining on the hooded snake, we wear the yellow vestments you wear and discard. We eat the food offered to you. We wear the woven Tulasi flowers you wear and discard, and rejoice. Keeping watch over the ways of the world, you appeared in the asterism of Sravanam. To you we sing Pallandu.

திருப்பல்லாண்டு 10

பாசுர எண்: 10

பாசுரம்
எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.        10.

Summary

My Lord! The day we became your bonded serfs, the very day our entire clan found its refuge and salvation, see! You appeared on that auspicious day in Mathura city, destroyed Kamsa’s aresenal and danced on the head of the five-hooded snake, Pallandu to you.

Enter a number between 1 and 4000.